தலிபான் அரசின் துணை பிரதமர் அப்துல்கானி பரதர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க புதிய வீடியோ வெளியீடு Sep 16, 2021 2405 ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் துணை பிரதமர் முல்லா அப்துல்கானி பரதர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த அவரிடம் நடத்திய நேர்காணல் வீடியோ ஒன்றை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஹக்கானி அமைப்...